நோய் பரவும் ஆபத்து

Update: 2022-09-06 07:28 GMT
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் கை கழுவும் இடம் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. இதனால் நோய் வரும் அபாயம் உள்ளது .ஆகவே இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்