குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-09-05 14:09 GMT

பொள்ளாச்சி ஆர்.டி.ஓ. அலுவலக பின்புறம் உள்ள குமாரசாமி ேல அவுட் 4-வது வீதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. நீண்ட நாட்களாக அந்த குழாய் உடைப்பு சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக குடிநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குழாய் உடைப்பை இனிமேலாவது சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்