குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-09-05 13:15 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

உடுமலையை அடுத்துள்ள தளி பேரூராட்சி மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் நடைநது உடைந்து தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாக்கடையில் வீணாக கலக்கிறது. சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

திருமலைசாமி,கல்லூர்

9976734793

மேலும் செய்திகள்