தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-09-04 10:22 GMT

பெரியநாயக்கன்பாளையத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது பெய்த மழை நீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்பதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்