மழைநீர் வடிகால் வசதி

Update: 2022-09-02 16:20 GMT

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் மழைநீர் வீடுகள் முன்பு குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் விஷப்பூச்சிகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

-மணி, இலக்கியம்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்