பழனி தாலுகா அலுவலகம் எதிரே புது தாராபுரம் சாலையோர பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.