கால்வாயில் அடைப்பு

Update: 2022-08-27 16:50 GMT

திருக்கனூரில் மழைநீர் செல்லும் கால்வாயில் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும் சமயங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. கால்வாய் அடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்