சேதம் அடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-08-26 17:00 GMT

பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் தூண்களில் சிமெண்டு பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த தொட்டியை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்