காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2022-07-08 17:34 GMT

புவனகிரி தாலுகா ஆதிவராகநல்லூர் பள்ளிக்கூட தெருவில் உள்ள 9-வது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் குடிநீா் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிா்க்க புதிய குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்