சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே முருகுடியேந்தலில் உள்ள கண்மாய் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் நீர் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். கண்மாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?