லாரிகளுக்கு தடை விதிப்பார்களா?

Update: 2025-10-26 17:37 GMT

செங்கம் புதிய பஸ் நிலையம் முதல் குப்பநத்தம்-போளூர் கூட்ரோடு சாலை வரை உள்ள ஒரே பிரதான சாலையை மட்டுமே பயன்படுத்தி பொதுமக்கள் செல்ல வேண்டி உள்ளது. மாற்றுப்பாதை இல்லாததால் பொதுமக்கள் ஒருவழி பாதையை மட்டுமே பயன்படுத்தி செல்கின்றனர். அந்த வழியாக பகலில் காலை, மாலை நேரத்தில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.

-பத்மநாபன், செங்கம்.

மேலும் செய்திகள்