போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-08-05 13:00 GMT

வாலாஜாபேட்டையில் இருந்து காட்பாடி வரை செல்லும் அரசு டவுன் பஸ் 10-டி தினமும் காலை 6.45 மணிக்கு வந்து, காலை 7 மணிக்கு புறப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு காலை 8 மணிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் காலதாமதமாக செல்கிறார்கள். எனவே 10-டி டவுன் பஸ்சை தினமும் காலை 6.30 மணிக்கு புறப்பட்டால் நன்றாக இருக்கும். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஜெ.முரளி, வாலாஜா. 

மேலும் செய்திகள்