ஆற்காட்டில் இயங்கும் பெரும்பாலான பஸ்களில் ஏர்ஹாரன் பயன்படுத்தப்படுகிறது. இது மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. மற்ற வாகனங்களுக்கு மிக அருகில் சென்று ஏர்ஹாரனை திடீரென ஒலிக்கச் செய்வதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழலும் உருவாகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.