ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா?

Update: 2025-09-07 10:49 GMT

போக்குவரத்து நெரிசாலை கட்டுப்படுத்த காட்பாடியில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தாமதமாகி வருகிறது. காட்பாடியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்கி மேற்கொள்வார்களா?

- எம்.எஸ்.தீபக்குமார், காட்பாடி. 

மேலும் செய்திகள்