பொய்கை வாரச்சந்தையின் முழு பரப்பளவு 1.76 ஏக்கர். ஆனால், இந்த முழு பரப்பளவில் பயன்படுத்தாமல் பொய்கை-பொய்கை மோட்டூர் சாலையில் கால்நடைகளை நிறுத்துவதால் வாகனங்கள் செல்வதற்கும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு செல்வதற்கும் பாதிப்பாக இருக்கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகையால், வாரச்சந்தைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே சந்தையை நடத்த வேண்டும் என வியாபாரிகளுக்கு, அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை