போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-09 10:34 GMT



வாலாஜாபேட்டையில் தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சிறிய, பெரிய தொழிற்சாலை ஊழியர்கள், நிறுவனங்களின் தொழிலாளர்களை ஏற்றி வரும் வாகனங்களால் நகரில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே காலை 8 மணி முதல் 10 மணி வரை வாலாஜா நகரத்துக்குள் கனரக வாகனங்கள் மற்றும் மெயின் பஜாரில் உள்ள கடைகளுக்கு பொருட்களை பார்சல் இறக்குமதி செய்யும் வாகனங்களை நகருக்குள் நுழைய தடை செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்