லால் பாக் ரெயில் நின்று செல்ல வேண்டும்

Update: 2025-09-28 17:57 GMT

வாணியம்பாடி வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் சென்று வருகின்றன. பெங்களூரு சிட்டி-சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை சென்ட்ரல்-பெங்களூரு சிட்டி என இரு மார்க்கமும் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலை வாணியம்பாடியில் ஒரு நிமிடம் நின்று செல்ல தென்னக ரெயில்வே மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தி.அமீன், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்