பள்ளத்தை சரி செய்ய வேண்டும்

Update: 2022-08-16 13:26 GMT


பேரணாம்பட்டு நகரில் புதுவீதி 1, 2, மற்றும் நூர் அஹம்மத் வீதி 1, 2, பஜார் வீதி சுடுகாடு செல்லும் சாலை ஆகிய இடங்களில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடிவதில்லை. மேலும் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் கால்வாய் வசதி இல்லாததால் மழை காலங்களில் வெள்ள நீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே பள்ளத்தை சரிசெய்து, சாலை, கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்