அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும்

Update: 2026-06-07 18:23 GMT

தேசூர் அருகே மகமாய் திருமணி பெரிய கிராமம். இந்தக் கிராமத்துக்கு சேத்துப்பட்டு, மடம், வயலூர், மகமாய்திருமணி வரை அரசு டவுன் பஸ் இயக்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்து அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும்.

-ம.ம.பழனி, மகமாய்திருமணி.

மேலும் செய்திகள்