குறித்த நேரத்தில் பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-12-21 20:04 GMT

ஆம்பூர்-குடியாத்தம் சாலையில் குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமம் வழியாக வழக்கமாக இயக்கப்பட்டும் பஸ், உள்ளிமாதனூர் வழியாக இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பலர் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. எனவே ஆம்பூர்-குடியாத்தம் வழியாக அரசு பஸ்சை குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி