திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே புதுப்பேட்டை இணைப்பு சாலையில் அடுத்தடுத்து 4 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் உயரம் அதிகமாக உள்ளதால் அதன்மீது இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த வேகத்தடைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரமசிவம், திருப்பத்தூர்.