வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-04-09 19:20 GMT

வேகத்தடை அமைக்க வேண்டும்

பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கிலான வேகத்தடை உடைந்து போனது. தற்போது வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் பழுதடைந்த வேகத்தடையை அகற்றிவிட்டு மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என பயனிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ், பல்லடம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி