அணிவகுத்து நிற்கும் கார்கள்

Update: 2026-10-04 17:15 GMT

புதுச்சேரி - உப்பளம் சாலை, முதலியார்பேட்டை ஆலைவீதி உள்ளிட்ட நகர பகுதியில் உள்ள சாலைகளில் பழுதடைந்த கார்கள், வேன்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வார்களா?


மேலும் செய்திகள்