வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்படுமா?

Update: 2026-10-04 13:09 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பஸ்நிலையம் மற்றும் அஞ்சாறு வார்த்தலை ஆகிய 2 இடங்களிலும் வழிகாட்டி பெயர் பலகை இல்லை. திருமணஞ்சேரி கோவில் மற்றும் பந்தநல்லூர் கஞ்சனூர் சூரியனார் கோயில் போன்ற இடங்களுக்கு வெளியூர்களிவலிருந்து வரும் வாகன ஒட்டிகள் வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட இடங்களில் வழிகாட்டி பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், குத்தாலம்

மேலும் செய்திகள்