அரியாங்குப்பம் சந்திப்பு முதல் வீராம்பட்டினம் வரை செல்லும் சாலையோரம் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும். கடைகளின் விளம்பர பலகைகளையும் சாலையோரம் வைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.