பாகாயம்-காட்பாடி மார்க்கத்தில் 21 அரசு டவுன் பஸ்களும், 18 தனியார் டவுன் பஸ்களும் இயங்கி வருகின்றன. ஒருசில தனியார் பஸ்கள் காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு வரை வராமல் ஓடை பிள்ளையார் கோவில், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் கட் அடித்து செல்கிறார்கள். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
பி.துரை, கல்புதூர்.