ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சில வாலிபர்கள் ஆபத்தை உணராமல் தங்களது மோட்டார்சைக்கிள்களில் அதிவேகத்தில் பயணிக்கின்றனர். இதனால் எதிரே வரும் பிற வாகனஓட்டிகள், பாதசாரிகள் மற்றம் பள்ளி மாணவர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகனஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?