பஸ் வசதி வேண்டும்

Update: 2026-10-25 15:41 GMT

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் இருந்து விராலிமலை வரை போதிய நகர பஸ் வசதி இல்லை. இதனால் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் விராலிமலை செல்வதற்கு கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து விராலிமலை வரை நகர பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்