புதுச்சேரி- விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் வில்லியனூர் மெயின்ரோட்டில் சாலையின் நடுவே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.