சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2026-10-25 15:25 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவற்றில் சில கால்நடைகள் சாலையின் நடுவே ஆங்காங்கே படுத்துக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்