சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2026-09-27 06:11 GMT

புதுக்கோட்டை பகுதியில் டி.வி.எஸ். கலிப் நகர் அருகே ரோஸ் லேண்ட் பகுதியில் அதிகளவில் மாடுகள் சாலையோரத்திலும், சாலையிலும் அமர்ந்திருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே சாலைகளில் மாடுகள் திரிவதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி