போக்குவரத்து நெரிசல்

Update: 2026-09-20 13:38 GMT

கிருஷ்ணகிரியில், சென்னையில் இருந்து வரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஓசூர் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதி எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இப்பகுதியில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளன. எனவே அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் சீராக செல்லும் வகையிலும் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி