போக்குவரத்து நெரிசல்

Update: 2026-09-20 13:03 GMT

ராமநாதபுரம் நகர் பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலை அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமமடைகின்றனர். போக்குவரத்து நெரிசலால் செல்லும் இடங்களுக்கு தாமதம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.

மேலும் செய்திகள்