பஸ் வசதி தேவை

Update: 2026-09-20 06:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டிக்கு காட்டுப்பட்டி, குளவாய்ப்பட்டி, புதூர் வழியாக புதுக்கோட்டையில் இருந்து போதிய அளவில் பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக இந்த வழித்தடத்தில் அரசு பஸ்களை இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்