சிறப்பு சுற்றுலா பஸ்கள்

Update: 2026-09-20 06:14 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளங்களுக்கும், பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் விடுமுறை நாட்களில் போதிய பஸ் வசதியின்றி அவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக சிறப்புப் பஸ்கள் இயக்கி சுற்றுலாவை மேம்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்