தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்

Update: 2026-08-30 15:29 GMT

புதுவை-கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகம் அருகில் ஒரு வரிசையில் தான் மோட்டார் சைக்கிள்களை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதனை மீறி வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.

மேலும் செய்திகள்