பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-08-30 07:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பையம்பாடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் பஸ் பயணத்தை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாததால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் வெயில், மழையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்