புகார் எதிரொலி

Update: 2026-08-30 07:02 GMT

திருவள்ளூர் மாவட்டம், நத்தமேடு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து காணப்பட்டது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக, பயணிகள் நிழற்குடையை சுத்தம்செய்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்