பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை

Update: 2026-08-23 17:52 GMT
தியாகதுருகம் அருகே புக்குளம் பஸ்நிறுத்தத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் அதனை முறையாக அதிகாாிகள் பராமாிக்கவில்லை. இதனால் பயணிகள் நிழற்குடையில் தற்போது குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அந்த பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதை தவிர்க்க பயணிகள் நிழற்குடையில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்