போக்குவரத்து நெரிசல்

Update: 2026-08-23 16:44 GMT

புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் சாலையோரமாக ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்