போக்குவரத்து நெரிசல்

Update: 2026-08-23 13:18 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர். மேலும் உரிய நேரத்தில்  செல்லும் இடங்களுக்கு காலதாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்

பஸ் வசதி