பஸ் வசதி

Update: 2026-08-23 06:49 GMT

சீனாபுரத்தில் இருந்து ஈரோடு வரை 12-ம் எண் அரசு டவுன் பஸ் கடந்த 40 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பெருந்துறையில் இருந்து வேறு பஸ் மாறி ஈரோடு செல்லும் நிலை உள்ளது. மேலும் செலவு அதிகம் ஏற்படுகிறது. எனவே பயணிகளின் நலன் கருதி சீனாபுரத்தில் இருந்து ஈரோடு வரை 12-ம் எண் அரசு டவுன் பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்