பராமரிப்பில்லா பயணியர் நிழற்குடை

Update: 2026-08-23 06:14 GMT

திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை பராமரிப்பின்றி, குப்பைகொட்டப்படும் இடமாக மாறியுள்ளது. மேலும் செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் அங்கு பஸ் ஏற வரும் பயணிகள் வெயில், மழையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டி பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி