சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2026-08-23 16:48 GMT

வேளாங்கண்ணிக்கு திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு சென்று வருகின்றனர். பக்தர்களின் நலன்கருதி புதுச்சேரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்