போக்குவரத்து நெரிசல்

Update: 2026-08-30 11:27 GMT

ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.

மேலும் செய்திகள்