கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2026-08-30 13:29 GMT

அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி பகுதியில் இருந்து அரியலூருக்கு காலை நேரங்களில் போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருன்றனர். எனவே பொதுமக்களின் நீண்டநாள் சிரமத்தை போக்கும் வகையில் முத்துவாஞ்சேரியில் இருந்து அரியலூருக்கு காலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்