புதுச்சேரி - கடலூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் மால் வரை போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இங்கு வருபவர்கள் தங்களின் இருசக்கர வாகனங்கள், கார்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை ஒழுங்குப்படுத்த வேண்டும்.