உடைந்து தொங்கும் சிக்னல்

Update: 2026-06-07 16:15 GMT

ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் வில்லியனூர் மெயின் ரோட்டில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிதாக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சிக்னல் செயல்படாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் சிக்னல் விளக்குகள் உடைந்து தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இது அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்துள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்