பொதுமக்களுக்கு இடையூறான கடைகள்

Update: 2026-06-07 15:23 GMT

ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே நீண்ட காலமாக பழக்கடைகள், பூக்கடை, காய்கறி உள்ளிட்ட கடைகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளால் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களுக்கும், வாகன போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்