வாகனஓட்டிகள் அவதி

Update: 2026-06-07 11:22 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. சாலையில் வாகனங்கள் பயணிக்க இடையூறாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள், நடைபாதையினர் அவதியடைகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்